திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மாத பவுர்ணமி நாளை (வியாழன், 13ம் தேதி) காலை 11:40 மணியிலிருந்து மறுநாள் (14ம் தேதி) பிற்பகல் 12:54  மணிவரை நடைபெறும். இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல  உகந்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.