திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 26-ம் தேதி நடக்கிறது

  • இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
  • இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும்,
  • இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும்,
  • அதிகாலை 2:30 மணிக்கு 3-ம் கால பூஜையும், 4:30 மணிக்கு 4-ம்
    கால பூஜையும் நடைபெறும்.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.