திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.இராம்பிரதீபன் அவர்கள் உடனிருந்தார்.
March 15, 2025