புதிய மினிபஸ் அனுமதிக்கு இன்று குலுக்கல் தேர்வு!!

மாவட்டத்தில் புதிய மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் இன்று குலுக்கலில் தேர்வு. 185 பேர் புதியதாக அனுமதி கோரியுள்ளனர். 30 வழி தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் வந்ததால் அவர்களுக்கு கடந்த 14-ம் தேதி ஆணை வழங்கப்பட்டது.
மீதமுள்ள 40 வழித் தடங்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.