கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்!!

கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்துவதற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களிடமிருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தைத் தவிர நீங்க Google ஜிஎஸ்டியையும் செலுத்த வேண்டும். அதே சமயம் Google Pay மூலம் UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

Share Article

Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.