ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் ஆசிரியர் படிப்புகளுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை என் டி ஏ வெளியிட்டுள்ளது.விண்ணப்பப் பதிவு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை என். டி.ஏ. வின் –https//exams.nta.ac.in/NCET/ இணையதளத்தில் அறியலாம்.